கிரிந்திவெல -  ஊராபொல வீதியின் மெத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில்,  37 வயதுடைய தாயும் அவரது 7 வயதுடைய மகளும் பலியாகியுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால், முச்சரக்கரவண்டி பாதையை விட்டு விலகியமையே மேற்படி விபத்திற்கான காரணமென , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.