கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேக்கரி விற்பனையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானிக்க உள்ளதாக  தெரிவித்துள்ளனர்.நேற்று நள்ளிரவு முதல் கோதுமை மா ஒரு கிலோவின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.