இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாகவும் அந் நாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.