சித்­தி­ரைக்கு முன் பிரதமரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக்­குவோம்

Published By: Vishnu

31 Aug, 2018 | 08:03 AM
image

செப்டெம்பர் 5 ஆம் திகதி மக்கள்  புதிய அர­சாங்கம் ஒன்று  அமைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வார்கள். அதன் மூலம் எதிர்­வரும் சித்­திரை புத்­தாண்­டுக்கு முன்னர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பாரா­ளு­மன்­றத்தில் அவ­ருக்கு பொருத்­த­மான எதிர்க்­கட்சி தலைவர் ஆச­னத்தில் அமர்த்­துவோம் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மாற்று அணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மாற்று அணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார் அவர்,

பிர­த­மரை பதவி நீக்­க­ வேண்டும் என்­பது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 41பேரும் இணைந்து எடுத்த தீர்­மா­ன­மாகும். அதனால் இந்த எதிர்ப்பு போராட்­டத்தில் 16 பேர் அணி கலந்­து­கொண்டால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க தீர்­மா­னித்தால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரா­கவும் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டி ஏற்­படும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55