பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷின் இரு சகாக்களை கைதுசெய்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரையும் ஹோமாகமை மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர்களை கைதுசெய்த போது அவர்களிடமிருந்து ரி- 56 ரக துப்பாக்கியும் தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் குறிப்பிட்டனர்.