முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்த விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குவில் இன்று காலை வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக ஆஜராகியுள்ளார்.