myanmar

வடக்கு மியன்மாரில் இடம்பெற்ற நிலச்சரிவு 50ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் குறித்த நிலச்சரிவில் பலர் காணமால் போயுள்ளதுடன் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணிக்ககல்  அகல்வில் ஈடுபட்டிருந்த சிலரே இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.