சர்வதேச டோஸ்மாஸ்டர்ஸ் கழகத்தின்  87 ஆவது வருடாந்த மாநாடு இம் மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் டோஸ்மாஸ்டர்ஸ் கழகத்தின் சர்வதேச தலைவர் அருணாச்சலம் பால்ராஜ் உரையாற்றியதுடன் சுமார்  100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து டோஸ்ட்மாஸ்டர்ஸ் அங்கத்தவர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கை மற்றும் தமிழ்நாடு இணைந்த மாவட்டம் 82 உலகின் முதலாவது மாவட்டமாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.