வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஒரு சில பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்ட நிலையில் குறித்த மின்னேரியா பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியும்மென தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/39266