உலகிலேயே பழைமையான மொழி தமிழ் என்பதில் தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே பழைமையான மொழி தமிழ் என்பதில் தேசம் பெருமை கொள்கிறது. சமஸ்கிருதம் நமது கலாசாரத்துடன் இணைந்தது. அது இந்தியாவின் உயர்ந்த மொழி.  சமஸ்கிருத வாரத்தை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.