இன்று நடைப்பெறவுள்ள ஆசியக்கிண்ண இறுதி போட்டியில் பங்களாதேஷ் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெறும் என பங்களாதேஷ் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள படம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

பங்களாதேஷ் அணி வேகப்பந்து வீரர் தஸ்கின் அகமதுவின் டோனியின் துண்டிக்கப்பட்ட தலையை தனது கையில் ஏந்தியிருப்பது போன்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.