(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஆண்களுக்கான இரட்டையர் பட்மிண்டனில் தமது காலிறுதிப் போட்டியில இரட்டையர்களில் முன்னாள் உலக சம்பிய்ன்களான சீனாவின் லீ ஜுனியோ - லியூ யூச்சான் ஜோடியை இலங்கையின் டயஸ் சச்சின் மற்றும் புவனக்க குணதிலக்க ஜோடி எதிர்த்தாடியது.

 

23 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் 12 -21, 15-21 என இரண்டு செட்களையும் இழந்த இலங்கை ஜோடி 2-0 என தோல்விகண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. 

ஒருவேளை இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தால் வெண்கலப் பதக்கம் உறுதியாகியிருக்கும்.