கண்டி எசலப் பெரஹரவின் இறுதி ரந்தோலி பெரஹர ஊர்வல நிகழ்வு நேற்றிரவு நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியாருடன் கலந்து கொண்டு ஊர்வலத்தை பார்வையிட்டார்.