வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளர்.

Airport

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு கோடியே 15 இலட்சத்து 27 ஆயிரத்து 397 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.