த்ரிஷாவின் புதிய 'கெட்டப்'

Published By: Robert

06 Mar, 2016 | 10:31 AM
image

த்ரிஷா பேயாக நடித்த 'அரண்­மனை 2' சமீ­பத்தில் வெளி­யான நிலையில் அவ­ரு­டைய அடுத்த பட­மான 'நாயகி' கிட்­டத்­தட்ட ரிலீ­ஸுக்கு தயா­ரா­கி­விட்­டது. த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயா­ரித்­தி­ருக்கும் இந்த படத்தில் நிண்ட இடை­வெ­ளிக்கு பின்னர் த்ரிஷா, கணேஷ் வெங்­கட்­ரா­ம­னுக்கு ஜோடி­யாக நடித்­துள்ளார்.

1980கள் கெட்­டப்­பு­களில் த்ரிஷா நடித்­துள்ள இந்த 'த்ரில்' படத்தின் முதல் 'மோஷன் போஸ்டர்' அண்­மையில் வெளி­யா­னது. இந்த 'மோஷன் போஸ்டர்' பெரும் வர­வேற்பை பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

த்ரிஷா, கணேஷ் வெங்­கட்­ராமன், சுஷ்­மாராஜ், ஜெயப்­பி­ரகாஷ், மனோ­பாலா, கோவை சரளா, பிரம்­மா­னந்தம் மற்றும் பலர் நடித்­துள்ள இந்த திரைப்­படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி­களில் உரு­வாகி வரு­கி­றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35