பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகிய இருவருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.