மீனவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி செரமிக் சுற்றுவட்டம் வரையிலான வீதி மூடப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் மீனவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாகவே வீதி மூடப்பட்டுள்ளதென போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.