கரை ஒதுங்கிய கழிவுப்பொருட்களை அகற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவன்

Published By: Daya

23 Aug, 2018 | 09:42 AM
image

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரையில் பிளாஸ்ரிக் பொருட்கள் அதிகமாக கரை ஒதுங்கியுள்ளமையினால் மீனவர்கள் மற்றும் அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

-இந்த நிலையில் நேற்று மாலை கீரி கடற்கரை பகுதிக்கு சென்ற யாழ்.பல்கலைக்கழக புவியியல் துரையின் 4 ஆம்  ஆண்டு மாணவன் ஆர்.றொக்சன் குறித்த கடற்கரையில் கல ஆராய்வுகளை மேற்கொள்ள அங்கு சென்றிருந்தார்.

-இதன் போது கீரி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி காணப்பட்ட கழிவுப்பொருட்கள் மற்றும்  அனைத்து பிளாஸ்ரிக் பொருட்களையும் கண்டு வேதனை அடைந்ததோடு, தாமாகவே முன் வந்து குறித்த கழிவு பொருட்களை சேகரித்து ஒரு இடத்தில் குவித்துள்ளார்.

பின்னர் மன்னார் நகர சபையுடன் தொடர்பு கொண்டு தான் சேகரித்த கழிவுப்பொருட்களை அகற்றிச் செல்லுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கீரி கடற்கரையில் இவ்வாறான கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றமையினால் சுற்றுலாத்துரையின் வளர்ச்சி கேள்விக்குறியான விடையம் என குறித்த பல்கலைக்கழக மாணவன் கவலை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33