போக்குவரத்து அமைச்சு வழங்கிய யோசனையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் நிராகரித்தார்.

முச்சக்கர வண்டி செலுத்தும் குறைந்த வயதெல்லையை 35 ஆக நிர்ணயிக்க   போக்குவரத்து அமைச்சு வழங்கிய யோசனையையே ஜனாதிபதி அமைச்சரவையில் நிராகரித்தார்.