பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது கொழும்பில் பேரணி நடாத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களால் இன்று மேற்கொள்ளபடவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கே கொழும்பு கோட்டை நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.