"ஒருங்­கி­ணைந்த கொரியா" 

Published By: Digital Desk 4

20 Aug, 2018 | 02:57 PM
image

இந்த முறை தென்­கொ­ரியா மற்றும் வட­கொ­ரியா என்பன ஒரே நாடாக இணைந்து ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் "ஒருங்­கி­ணைந்த கொரியா" என்ற பெயரில் சில குழுப் போட்­டி­களில் பங்­கேற்கவுள்­ளன. 

ஏனைய போட்­டி­களில் தனி நாடு­க­ளாக பங்­கேற்­றாலும் நாடுகள் அறி­முக விழாவில் ஒருங்­கி­ணைந்த கொரி­யா­வாக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்­களும் கைகோர்த்து வந்த காட்சி காண்­ப­வர்­களை மெய்சிலிர்க்க வைத்­தது. 

இந்­தோ­னே­ஷி­யாவில் நேற்­று­ முன்­தினம் சனிக்கழமை ஆரம்­ப­மான 18 ஆவது ஆசிய விளை­யாட்டுப் போட்­டியின் தொடக்க விழாவில் நம்­பிக்கை விதைக்கும் அணி­யாக கள­மி­றங்­கி­யது யுத்த பூமி­யான சிரிய அணி.

ஆசிய நாடு­களில் இதுவரை இல்­லாத அளவில் தொடக்க விழாவை பிர­மா­த­மாக, பிர­மாண்­ட­மாக நடத்­தி­யது இந்­தோ­னே­ஷியா. 

ஆசிய விளை­யாட்டு விழாவில் அணி­களின் அறி­முக விழாவில் பல கூர்ந்து கவ­னிக்­கத்­தக்க விட­யங்கள் அரங்­கே­றின. 

அதில் முக்­கி­ய­மா­னது யுத்த பூமி­யான சிரிய அணி விளை­யாட்டு உல­குக்கே நம்­பிக்­கையை விதைக்கும் வண்ணம் தேசி­யக்­கொ­டியை ஏந்திக் கொண்டு முகத்தில் புன்­னகை தவழ கம்­பீ­ர­மாக நடந்து சென்­றது.

அதேபோன்று இந்த முறை தென்­கொ­ரியா மற்றும் வட­கொ­ரியா என்பன ஒரே நாடாக இணைந்து ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் "ஒருங்­கி­ணைந்த கொரியா" என்ற பெயரில் சில குழுப் போட்­டி­களில் பங்­கேற்கவுள்­ளன. 

ஏனைய போட்­டி­களில் தனி நாடு­க­ளாக பங்­கேற்­றாலும் நாடுகள் அறி­முக விழாவில் ஒருங்­கி­ணைந்த கொரி­யா­வாக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்­களும் கைகோர்த்து வந்த காட்சி காண்­ப­வர்­களை மெய்சிலிர்க்க வைத்­தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09