பொலிஸாருக்கான எரிபொருள் மானியம் 15 வீதத்தால் குறைப்பு

Published By: Raam

04 Mar, 2016 | 09:09 PM
image

பொலிஸ் திணைக்களத்தில் உள்ள அனைத்து விஷேட பிரிவுகளுக்கும்  வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியமானது இந்த ஆண்டு 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன ஊடாக இந்தத் தீர்மானமானது அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்ப்ட்டுள்ளதாக அந்த தகவல்கள் கேசரியிடம் சுட்டிக்காட்டின.

2016 ஆம் அண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமையவே இந்த எரிபொருள் மானியமானது 15 வீததால் குறைக்கப்ப்ட்டுள்ளது.  பொலிஸ் திணைக்களத்தில் உள்ள சுமார் 43 பிரிவுகளில் கடமையாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் அத்தியட்சர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்களின் கவனத்திற்கு இந்த எரிபொருள் மானிய குறைப்பு பட்டியல் அனுப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01