ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு பொதுச்சந்தை

Published By: Digital Desk 4

18 Aug, 2018 | 11:11 PM
image

முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள சந்தை கட்டத்தின் சரியான பராமரிப்புக்கள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை என வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

முல்லைத்தீவு நகர் சந்தை கட்டடத்தொகுதியில் மேற்கூரைக்கு கீழ் அடிக்கப்பட்டுள்ள தகரங்கள் அண்மையில் வீசிய கடும் காற்றினால் கழற்றப்பட்ட நிலையில் எப்போது கீழே விழும் என்ற நிலையில் காற்றிற்கு பலத்த சத்தத்துடன் எப்போது கீழே விழும் என்று தெரியாத நிலையில் காணப்படுவதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

மாதாந்தம் ஜம்பது இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் முல்லைத்தீவு சந்தையினை சரியாக சீர்பார்த்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த சந்தை வியாபாரிகள்.

முல்லைத்தீவு சந்தையில் பாரியளவிலான நிதி செலவளிக்கப்பட்டுள்ளபோது அதன் பராமரிப்பு சரியாக செய்யப்படுவதில்லை சந்தைக்குள் உள்ள மலசல கூடங்கள் துப்பரவு செய்வதில் அக்கறையின்மை, மற்றும் மின்சாரம் நிற்கும் நேரங்களில் இயங்குவதற்காக பாரிய மின்பிறப்பாக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது அது கூட இயங்காத நிலையில் காணப்படுகின்றது. 

இருக்கும் வளங்களையே ஒழுங்காக பராமரிக்கமுடியாத கரைதுறைப்பற்று  பிரதேசசபை புதிய திட்டங்களை மேற்கொள்ளும் என்பது கேள்விக்குறியே என தெரிவிக்கும் வர்த்தகர்கள்  வெறும் பேச்சளவில் மட்டும்தான் கரைதுறைப்பற்று பிரதேச சபையும் மக்கள் பிரதிநிதிகளும் காணப்படுவதாக சந்தை வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31