கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் அமைச்சின் ஊடாக இரண்டு  இறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மீன்பிடி இறங்கு துறைகளைப் புனரமைத்துத்தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட இரணைமாதா நகர் இறங்குதுறை மற்றும் வளர்மதி இறங்குதுறைகள் என்பன தேசய நல்லிணக்கத்திற்குமான ஒருமைப்பாட்டிற்குமான அமைச்சின் நிதியொதுக்கீட்டி கீழ் 5.5 மில்லியன் ரூபா செலவில் இதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.