மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் கொடுக்கப்பட்ட கால வரையறைக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர் வரும் 21ஆம் திகதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளது.