ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றம் ; கண்டி  ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் 

Published By: Digital Desk 4

16 Aug, 2018 | 02:48 PM
image

அத்தனகலை பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கண்டி பிதேச ஊடகவியலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. 

கண்டி ஊடாக வியலாளர் சங்கத்தின் பொதுக் கூட்டம் கட்டுகஸ்தொட்டை ரனவிரு நிலையத்தில் நேற்று நடைபெற்ற போதே மேற்படி தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றினர். 

இப் பொதுக் கூட்டத்தில்

பிரதேச செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டமை ஒரு அகௌரவமாகக் கருதுவதாகவும் இச் சம்பவம் தொடர்பாக 

அத்தனகலை பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க உள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் ஜயம்பதி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47