ஆப்கானிஸ்தானிலுள்ள காபூல் நகரிலுள்ள கல்வி நிலையமொன்றின், வகுப்பறையில் தற்கொலைப்படை தாக்குதலாென்று இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் 48 பேர் பலியாகியுள்ளதுடன், 67 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.