பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன புதிய தபால் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த நியமானமானது இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.