இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இரசாயன கழிவுகளே இலங்கையை சூழவுள்ள கடற்கரைப் பகுதிகளில் தேங்கியுள்ளதாக இலங்கை கடல் சூழல் பாதுகாப்பு சபை தெரிவிததுள்ளது.

இந்தியாவில் செயற்படும் பல இரசாயன தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுகள் கடலில் கலக்கின்றன. 

இவையனைத்தும் அண்டை நாடான இலங்கையின் கரையோரப் பகுதிகள் முழுவதிலும் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.