இம்ரான் கான் ஆட்சியில் பாக்கிஸ்தான் பயங்கரவாதம் அற்ற நாடாக திகழவேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையில் நல்ல நட்புறவு நீடிக்க வேண்டும் என நான் வலியுறுத்தி வந்துள்ளேன் அதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இம்ரானின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்தேன் அவரது ஆட்சியில் பாக்கிஸ்தான் பயங்கரவாதம் அற்ற நாடாக வன்முறை அற்ற நாடாக திகழ வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.