இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் பரத்.!!

Published By: J.G.Stephan

12 Aug, 2018 | 10:42 AM
image

தமிழ் சினிமாவில், காதல்,போய்ஸ், வெயில் என பல படங்களில் நடித்தவர் பரத். அவர் கடைசியாக முருகதாஸின் ஸ்பைடர் படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் ட்விட்டரில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். பரத்தின் மனைவி ஜெஷ்லி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தாயும் இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக பரத் கூறியுள்ளார்.

பரத்துக்கும் பல் மருத்துவரான ஜெஷ்லிக்கும் 2013 செப்டம்பர் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஒரு வருடமாக காதலித்த இவர்கள் குடும்பத்தினர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர்.


அத்தோடு, பரத் பிராமணர் எனவும், ஜேஷ்லி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35