சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோபோ

Published By: Robert

03 Mar, 2016 | 01:42 PM
image

'சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட' ரோபோ ரொபின்

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறுவர்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது.

7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.

ரோபோக்களை சிறுவர்கள் அதிகம் விரும்புவதால், சர்க்கரை நோயின் அறிகுறிகள் உள்ளதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை, எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என சிந்தித்து செயற்படும் சிறுவர்கள், அதுபற்றிய அறிவைப் பெறுவார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன்மூலம், தமது வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் இயங்க பிள்ளைகள் பழகிக் கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது மிகவும் சிறந்த தயாரிப்பு என பிரிட்டனில் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக செயற்படும் தொண்டு நிறுவனமான டயபீடிஸ் யு.கே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26