பல பஸ் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

ஒரு ரூபாவினால் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு  எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பஸ் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.