தென்சீனா கடலில் விமான ஓடுபாதைகள்,ஏவுகணை தளங்கள்-சிஎன்என்-

Published By: Rajeeban

10 Aug, 2018 | 04:41 PM
image

தென்சீனா கடல்பகுதியை சீனா இராணுவமயப்படுத்துவதை அமெரிக்காவின் வேவு விமானத்தின் துணையுடன் சிஎன்என் செய்தியாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

அமெரிக்க கடற்படையின் பி8 ஏ பொசெய்டன் கண்காணிப்பு விமானத்தின் உதவியுடன் சிஎன்என் செய்தியாளர்கள் தென்சீனா கடலை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது பவளப்பாறைகள் பாரிய தளங்களாக மாற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஐந்து மாடிக்கட்டங்களையும், ராடர் நிலையங்களையும் மின்நிலையங்கள் மற்றும் பாரிய இராணுவ விமானங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற விமானஓடுபாதைகளையும் வேவு விமானத்திலிருந்து பார்த்ததாக சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்சீனா கடற்பரப்பின் மேல் நாங்கள் அமெரிக்க கடற்படையின் வேவு விமானத்தில் பயணம் செய்தவேளை ஆறு முறை சீனா இராணுவத்தினர் எச்சரிக்கை செய்தனர் என சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் இறமையுள்ள பகுதிக்குள் நாங்கள் உள்ளதாக தெரிவித்து எங்களை வெளியேறுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டனர் எனவும் சிஎன்என் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் போது அமெரிக்க கடற்படையினர் தாங்கள் சர்வதேச சட்டங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட  உரிமைகளையே பயன்படுத்துகின்றோம் என  தெரிவித்துள்ளனர்.

சமுத்திரத்தின் நடுவில் விமானநிலையங்களை பார்த்து ஆச்சரியமடைந்தோம் என கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17