பெண் தற்கொலையைத் தவிர்ப்பதற்கான திட்டம்

Published By: Digital Desk 4

09 Aug, 2018 | 08:04 PM
image

வவுனியா சாந்தசோலைக் கிராமத்திலுள்ள பெண் தலைமைக் குடும்பங்களின் நன்மை கருதி  நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீளப் பெற்றுக்கொள்ளவும் புதிதாக நுண்நிதி கடன்களை வழங்குவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது. 

மாதர் சங்கம், இளைஞர் கழகம், சனசமூக நிலையம் எடுத்துக்கொண்ட தீர்மானம் எனத் தெரிவித்து சாந்தசோலைப்பகுதியில் பதாதைகளைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த திங்கட்கிழமை சாந்தசோலையில் வீடு ஒன்றில் வைத்து நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை அப்பகுதி மக்கள் தடை செய்துள்ளதுடன் பணியாளர்களையும் அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து அங்கு நுண்நிதி நிறுவனத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தக் கோரி சங்கத்தினால் குறித்த நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பிற்பகல் சாந்தசோலையின் சில பகுதிகளில் பெண்களின் தற்கொலையைத் தவிர்ப்பதற்கான திட்டம் இன்றிலிருந்து சாந்தசோலைக் கிராமத்திற்குள் வழங்கப்பட்ட நுண்நிதிக்கடனை மீளப்பெற்றுக் கொள்ளவும் மேலும் புதிதாக நுண்நிதிக்கடன் வழங்குவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது  என்பதனை அறியத்தருகின்றோம் என எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22