இந்தோனேஷியாவின் லெம்பெக் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

.

கடந்த வாரம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தையடுத்து மீண்டும் அப்பகுதியில் இன்று 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள் மற்றும் பாரிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.