செவ்வாய்க் கிர­கத்தில் சிலுவை?

Published By: Raam

03 Mar, 2016 | 08:39 AM
image

செவ்­வாய்க்­கி­ர­கத்தில் பாறைகள் நிறைந்த குன்றுப் பகு­தியில் சிலுவை போன்ற கட்­ட­மைப்பு காணப்­ப­டு­வ­தாக வேற்­றுக்­கி­ர­க­வா­சிகள் தொடர்பில் ஆய்வை மேற்­கொள்­வதில் ஈடு­பாட்டைக் கொண்ட பிரான்ஸிலுள்ள அமைப்­பொன் றைச் சேர்ந்­த­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

செவ்­வாய்க்­கி­ர­கத்­தி­லுள்ள நாசாவின் கியூ­றி­யோ­சிற்றி விண்­க­லத்தால் எடுக்­கப்­பட்டு வெளி­யி­டப்­பட்ட புகைப்­ப­டத்தை ஆய்­வுக்­குட்­ப­டுத்­திய வேற்­றுக்­கி­ர­கங்கள் தொடர்­பான தக­வல்­களை வெளி­யிட்டு வரும் யு.எவ்.ஓ. சைட்டிங்ஸ் டெயிலி ஊட­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் இந்தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளனர்.

எனினும் விண்­வெளி ஆராய்ச்­சி­யாளர்கள் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கை யில், அது வெறும் கற்பனைத் தோற்றம் எனக் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26