ரயில் இயந்திர சாரதியொருவர் இனந்தெரியாத நபர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் இயந்திர சாரதியே இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.