புகையிரத போக்குவரத்து சேவையின் போது ஏற்படும் அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு பயணிகள் புகையிரத மாதாந்த பருவச் சீட்டினை, புகையிரத பயணச் சீட்டினை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிக்கலாம் என அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.