அங்குலான பகுதியில் தண்டவாளம் சேதமடைந்தமையின் காரணமாக கொழும்பு நோக்கி பயணிக்கும் அலுவலக புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.