ரஹமானைத் தொடர்ந்து ஆஸ்கர் மேடையில் மீண்டும் ஒரு தமிழர் (வீடியோ)

Published By: Robert

02 Mar, 2016 | 05:02 PM
image

தொழில்நுட்ப பிரிவில் வழங்கபடும் 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள்' பிரிவில் தரும் விருதுகள் பட்டியலில் கோயம்புத்தூர் கொட்டலாங்கோ லியோன் பெயரும் இடம் பெற்றது. 

'ஸ்படர் மேன்' , 'மேன் இன் பிளாக்', 'ஹொட்டல் டிராஸ்லிவானியா', 'தி ஸ்மர்ஃப்ஸ்', 'கிளோடி வித் த சான்ஸ் 'ஆஃப் மீட் பால்ஸ்', 'ஒபன் சீசன் மற்றும்' 'ஸ்டுவர்ட் லிட்டில் 'போன்ற ஹாலிவுட் பிளாக்பஸ்டர் ஹிட்களில் பணியாற்றியவர்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் மேடையில் தமிழ் பேசிய இரண்டாவது தமிழன் என உலகமே அவரை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35