விபச்சார விடுதி சுற்றிவளைப்பு ; அறுவர் கைது

Published By: Vishnu

07 Aug, 2018 | 12:57 PM
image

(இரோஷா வேலு) 

வெலிக்கட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பேருவளை, நாரஹேன்பிட்டி, பிலியன்தல, மஹரகம, துனுவில மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

வெலிகட பொலிஸாருக்கு அளுத்கடை நீதிமன்றம் விடுத்த பிடியாணையின் அடிப்படையிலேயே மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கைதுசெய்யப்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிலைய முகாமையாளர் உட்பட ஐந்து பெண்களையும் அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த வெலிக்கடை பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41