நோயெதிர்ப்பு திரனை பெருக வேண்டுமா?

Published By: Digital Desk 4

06 Aug, 2018 | 05:08 PM
image

பொதுவாக ஒருவரது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்றால், அவர்களிடமுள்ள நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைகிறது என்று பொருள் அல்லது நோயெதிர்ப்பு திரனை அவர் அதிகரித்துக் கொள்ளவில்லை என பொருளாகும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னசெய்யவேண்டும்? உடற்பயிற்சியா? அல்லது ஊட்டச்சத்துள்ள உணவா? என ஆராய முன் ஒரேயொரு விடயத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். 

நீங்கள் உண்ணும் உணவு நாளாந்தம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி இவற்றால் நோயெதிர்ப்பு சக்தி எம்முள் அதிகரிக்கும். ஆனால் அதை நாம் சேமிப்பதில்லை. அதாவது சரியாக உறங்குவதில்லை. 

உறங்கினால் தான் நோயெதிர்ப்பு ஆற்றலை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள். அதனால் தினமும் குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு மணித்தியாலம் வரை உறங்குங்கள்.

உறங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் உணவருந்திவிட வேண்டும் 

என்று ஏன் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றால், அப்போது தான் எம்முள் இருக்கும் செரடோனின் என்ற நரம்பு தன் பணியை சிறப்பாக மேற்கொண்டு உறக்கத்தை தரும். அதே போல் இரவு உணவின் அளவிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிடவேண்டியதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உறக்கத்தை மட்டும் வழமையான நேரங்களில் உறுதியாக கடைபிடித்தால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

டொக்டர் ராமகிருஷ்ணன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29