பசுவதைகளைத் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்களான துவாரகன்,அபிராமி,அனுசாவதி மற்றும் வலிகாமம் இணைப்பாளர் ஞானசீலன், சமூக ஆர்வளர் கின்ஸ்லி , வலிதெற்கு தவிசாளர் ஆகியோரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ராம நாம அமைப்பினால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.