தீர்வில்லையேல் அடுத்த கட்ட நடவடிக்கை

Published By: Vishnu

03 Aug, 2018 | 05:38 PM
image

(நா.தினுஷா)

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த  போராட்டம் முழுமையாக வெற்றியளித்துள்ளதாக தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், இப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் சாதாகமான வெளிப்பாட்டினை அரசாங்கம் முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

தேசியக் கொள்கையொன்று இல்லாமல் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டமை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வுப்பெற்று தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வந்தோம். 

ஆனால் எங்களின் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒருமாதம் கடந்தும் அரசாங்கம் சாதகமான முடிவுகளை இன்னும் முன்வைக்காதிருப்பது கவலையளிக்கிறது என தெரிவித்த அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர்  ஹரி அளுத்கே தீர்வு கிடைக்காவிட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அத்துடன் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோயார்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு தொடர்பான பொறுப்பினை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேர வேலைநிறுத்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தோம் எனவும் அச் சங்கத்தினர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27