அவுஸ்திரேலியாவில் மரதன் போட்டியில் கலந்து கொண்ட நாய் பதக்கம் வென்று அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கால்கூர்லி நகரில் மரதன் போட்டி நடைபெற்றது. அதில் 21 கி.மீ. தூரம் ஓட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

போட்டியாளர்களுடன் குறித்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.