5 ஆம் திகதி  தேர்தல் நடைபெறலாம்; மனோ

Published By: Digital Desk 4

02 Aug, 2018 | 11:45 AM
image

எதிர்வரும் மாகாண சபைதேர்தல் எந்த முறையின் கீழ் நடைபெறவேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் மத்தியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையின்  கீழ் அலரிமாளிகையில்  இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் ஜே.வி.பி மற்றும் பொது எதிரணியின் தலைவர்கள் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோகணேசன் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 10 திகதி வரையான காலப்பகுதியில்  தேர்தல் நடைபெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தலைவர்கள் மத்தியில் இடம்பெறவுள்ள அடுத்த சந்திப்பில் இது குறித்த இணக்கப்பாடு எட்டப்படலாம் என அவர்  தெரிவித்துள்ளார்.

இது அரசாங்கத்தினது பிரச்சினையில்லை மாறாக இது தேசிய பிரச்சினை இதன் காரணமாக அனைத்து கட்சிகளும்  இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24