ஆங்கில மருந்து வழங்கிய ஆயுர்வேத நிலையம் முற்றுகை 

Published By: Daya

01 Aug, 2018 | 11:21 AM
image

வவுனியாவில்  வடமாகாண சுகாதார அமைச்சரினால் மருந்தகங்கள், தனியார் வைத்தியசாலைகள், ஆயுர்வேத வைத்திய நிலையங்களுக்கு நேற்று காலை திடீரென்று நேரடியாக விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

 இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி செயற்பட்ட மருந்தகங்கள், கதிர்வீச்சு தரமான முறையில் பயன்படுத்தப்படாமலிருந்த தனியார் வைத்தியசாலைகள், ஆங்கில மருந்துகள் வழங்கிய ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் இச்சுற்றிவளைப்பில் அமைச்சரினால் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றிற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர். ஜி. குணசீலன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்திய ஆயுர்வேத வைத்திய நிலையத்திலிருந்து ஆங்கில மருந்துகள் சிலவற்றை மீட்டுள்ளதாகவும் ஆயுர் வேத வைத்திய நிலையத்தில் சட்டத்திற்குப்புறம்பாக ஆங்கில மருந்துகளை வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த ஆயுள்வேத வைத்திய நிலையத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53