சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மதுவரி விலை  3.80 ரூபாவினால்  அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது

இந் நிலையில் சிகரெட் ஒன்றின் விலை நேற்று நள்ளிரவு முதல்  5 ரூபாவால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.