புற்று நோய் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்களுக்கான 15 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

புற்று நோயை குணப்படுத்தும் 10 மருந்து வகைகள் உட்பட 15 அத்தியாவசிய மருந்துப்பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்மென சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

குறித்த மருந்துப் பொருட்களின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்ட உள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.